/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.உத்திராடம் 1: வேலைப்பளு அதிகரிக்கும். உதவி செய்வதாக சொன்னவர்கள் விலகுவர்.