/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: திட்டமிட்டு செயல்படவும். வீண் அலைச்சலால் மனம் சோர்வடையும்.பூராடம்: செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் தள்ளிப்போகும். உத்திராடம் 1: கடன் கொடுத்தவரால் நெருக்கடி ஏற்படும். பயணத்தில் வேகம் தவிர்ப்பது நல்லது.