/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: குழப்பத்திற்கு இடம்தராமல் செயல்படுங்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூராடம்: சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பர். அமைதியை இழக்க வேண்டாம்.உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.