/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: அமைதி காக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.பூராடம்: முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.உத்திராடம் 1: திட்டமிட்ட வேலையை முடிப்பீர். தொழிலில் இன்று ஓரளவு ஆதாயம் காண்பீர்.