உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நன்மையான நாள். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய சிந்தனை மேலோங்கும்.பூராடம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். நிதானமாக செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: சிந்தித்து செயல்பட்டு சிரமங்களில் இருந்து விடுபடுவீர். வியாபாரத்தில் வருமானம் திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !