/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: லாபமான நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.பூராடம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்.உத்திராடம் 1: வேலையில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படும்.