உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். திறமை வெளிப்படும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்களிடம் உதவிகேட்டு வருவோருக்கு உதவி செய்வீர்கள்.பூராடம்: முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: பின் விளைவுகளை நினைத்துப் பார்த்து செயல்படுவீர். வரவு அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !