/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் உழைப்பு அதிகரிக்கும். வேலைபளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர்.உத்திராடம் 1: உங்கள் வேலை இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.