உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். பூராடம்: மனம் குழப்பம் அடையும். எடுத்த வேலைகளை முடிக்க கடுமையான முயற்சி தேவை.உத்திராடம் 1: விலகிச் சென்ற உறவு மீண்டும் தேடிவருவர். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !