உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.பூராடம்: தெய்வ பலத்தால் விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.உத்திராடம்1: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !