/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: எதிர்ப்பு விலகும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும்.பூராடம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். மற்றவரால் முடியாத வேலையை செய்து முடிப்பீர்.உத்திராடம் 1: எடுத்த வேலைகளை விவேகத்துடன் செய்து முடிப்பீர். வியாபாரத்தில் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.