/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: எடுக்கும் வேலை வெற்றியாகும் நாள். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு. பூராடம்: சிந்தித்து செயல்படுவீர். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நேற்று எதிர்ப்பார்த்த தகவல் வரும்