/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்துவது அவசியம்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.உத்திராடம் 1: உடன் இருப்பவர்கள் ஆதரவால் வேலை நடக்கும். எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்.