/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். சந்திராஷ்டமம் தொடங்குவதால் இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.பூராடம்: நெருக்கடி விலகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருப்பத்திற்குரியவரை சந்திப்பீர்.உத்திராடம் 1: எடுக்கும் முயற்சி லாபம் தரும். திட்டமிட்டபடி வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.