/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும்.பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறி ஏற்படும். பண நெருக்கடியால் சங்கடம் தோன்றும். உத்திராடம் 1: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். பொறுமை காப்பது நன்மையாகும்.