உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: பெரியோரின் ஆதரவால் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.பூராடம்: கேட்ட இடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.  உத்திராடம் 1: வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !