/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும். பூராடம்: பணியிடத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்.உத்திராடம் 1: பிறருடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்.