/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: எண்ணியது நிறைவேறும் நாள். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.பூராடம்: வருமானத்தில் கவனம் செலுத்துவீர். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்.