/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசு: மூலம்: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். உங்கள் திறமை வெளிப்படும்.பூராடம்: உங்கள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: கடன் கொடுத்த பணம் வசூலாகும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும்.