/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: விரய சந்திரனால் எதிர்பாராத செலவு ஏற்படும். கடன் வாங்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும்.பூராடம்: உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றமடையும்.உத்திராடம் 1: நட்புகளால் ஆதாய பாதை தெரியும். வரவேண்டிய பணம் வரும்.