/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.பூராடம்: குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: வரவை விட செலவு அதிகரிக்கும். காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும்.