/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். பிறர் செய்யும் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம். பூராடம்: ஒவ்வொரு வேலையிலும் யோசித்து நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும்.உத்திராடம் 1: பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம். தேவைக்கேற்ற பணம் வரும்.