/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: பிறரை அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர். தொழில் போட்டியாளர் விலகுவர்.