உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நினைத்ததை சாதிக்கும் நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூராடம்: சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திராடம் 1: வியாபாரிகளுக்கு நிம்மதி இருக்கும். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !