உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: சாதகமான நாள். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.பூராடம்: பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் வரும்.உத்திராடம் 1: நேற்று முடியாமல் இருந்த வேலை முடியும். சகோதரர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !