/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நன்மையான நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்று வரை இருந்த சங்கடம் நீங்கும்.பூராடம்: வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.