/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும்.பூராடம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.உத்திராடம் 1: குழப்பத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.