/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: தடை விலகும் நாள். உறவினர் வழியில் தோன்றிய பிரச்னை முடியும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும்.பூராடம்: எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வேலையில் நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: நேற்று இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய நண்பர் அறிமுகம் ஆவார்.