உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவேண்டிய பணம் வரும்.பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை உங்கள் செல்வாக்கால் சரிசெய்வீர். எதிரிகள் விலகிச்செல்வர்.உத்திராடம் 1: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். செயல்களில் அனுகூலம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !