/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: நன்மையான நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தம்பதிக்குள் இணக்கம் அதிகரிக்கும். வரவு கூடும்.பூராடம்: நேற்றைய முயற்சி நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். புதிய வாடிக்கையாளர் வருவர். மனம் தெளிவாகும்.