/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: இன்று வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும்.பூராடம்: மனக்குழப்பம் ஏற்படும். நன்றாகப் பழகியவர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர்.உத்திராடம் 1: இன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது. முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர்.