உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நெருக்கடி நீங்கும். முயற்சியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தடைபட்ட வேலை நடக்கும்.பூராடம்: பணியாளர்களுக்கு முதலாளியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும்.உத்திராடம் 1: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !