உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: அனுகூலமான நாள். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். மனப் பிரச்னை விலகும். பூராடம்: பெரியோர் உதவி கிடைக்கும். வேலைகளில் தெளிவுடன் செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்.உத்திராடம் 1: நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். பண விவகாரத்தில் விழிப்புடன் இருப்பது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !