உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எண்ணம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.உத்திராடம்1: உழைப்பால் உயர்வு காண்பீர். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். மனச்சங்கடம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !