/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: தொழில் பற்றிய சிந்தனை அதிகரிக்கும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும்.பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உத்திராடம் 1: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.