/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூராடம்: விலகிச்சென்ற உறவினர் வீடுதேடி வருவர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.உத்திராடம் 1: நண்பர்கள் உதவியால் வேலை நடந்தேறும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.