/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். விருப்பம் நிறைவேறும்.பூராடம்: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடியை சந்திப்பீர். உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு காண்பீர். மனதில் நிம்மதி உண்டாகும்.