/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: பணத்தேவை பூர்த்தியாகும். வாகனப்பயணத்தில் கவனம் தேவை.பூராடம்: மனதில் குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். உத்திராடம் 1: உங்கள் செல்வாக்கு உயரும். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம்.