உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: உங்கள் நிலை உயரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.பூராடம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகள் தீரும். உத்திராடம் 1: குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். உறவினர் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !