/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: வரவால் வளம் காணும் நாள். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் உங்கள் வேலைகள் நடந்தேறும். பூராடம்: பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பழைய கடன்களை அடைப்பீர்.