உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். நினைப்பது நிறைவேறும்.பூராடம்: உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது நன்மையாகும்.உத்திராடம் 1: வருமானம் உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். கடனை அடைப்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !