/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம் நினைத்ததை சாதிக்கும் நாள். இளைய சகோதரரின் ஆதரவு கிடைக்கும்.பூராடம்: வரவேண்டிய பணம் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சியில் கவனம் தேவை.