/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: தடைகள் விலகும் நாள். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். மனம் சோர்வடையும்.பூராடம்: வேலையில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானம் அவசியம்.உத்திராடம் 1: இன்று உங்கள் பணியில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்.