/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சியில் இழுபறி உண்டாகும்.பூராடம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் நிதானம் அவசியம். முடிவு லாபமாகும். வருமானம் திருப்தி தரும். உத்திராடம் 1: சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. உங்கள் வேலைகளில் அக்கறை தேவை.