/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: உங்களுக்கேற்பட்ட குழப்பம் விலகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர். பூராடம்: மறைமுகத் தொல்லை விலகும். மனக்குழப்பம் நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும்.உத்திராடம் 1: கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீட்டை தவிர்க்கவும். சச்சரவிற்கு இடம் கொடுக்க வேண்டாம்.