/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். மறைமுகத் தொல்லை விலகும்.பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலையில் வெற்றி உண்டாகும்.உத்திராடம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும்.