/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். இழுபறி வேலை முடியும். எதிர்ப்பு விலகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.பூராடம்: எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். நண்பர்கள் பாராட்டிற்கு ஆளாவீர்.உத்திராடம் 1: நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த வேலை இன்று நடக்கும். வரவு அதிகரிக்கும்.