/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி தனுசு
தனுசுமூலம்: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிக்குள் இணக்கமான நிலை இருக்கும்.பூராடம்: நண்பர்கள் ஆதரவால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபார நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.