உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் நிதானம் தேவை. யோசித்து செயல்படுவீர்.பூராடம்: நீங்கள் எதிர்பார்த்ததை அடைய முயற்சி தேவை. வெளியூர் பயணம், புதிய முயற்சி இன்று வேண்டாம்.உத்திராடம் 1: உங்கள் வேலையில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !