உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி தனுசு

தனுசுமூலம்: நெருக்கடி நீங்கும் நாள். நேற்று வரை உங்களுக்கு இருந்த பிரச்னை நீங்கும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். பூராடம்: அனைத்திலும் நிதானம் தேவை. புதிய முயற்சி அதுவரை வேண்டாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்படுவதால் வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !